தற்காலிக போர்நிறுத்தத்தை நிராகரித்த்து ஈரான்!
Thursday, August 20th, 2026
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், தற்காலிக போர்நிறுத்தத்தை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி நிராகரித்துள்ளார்.
இந்த யுத்தம் எதிர்காலத்தில் மீண்டும் எக்காலத்திலும் இடம்பெறாத வகையில் நிரந்தரமாக முற்றுப்பெற வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் நீடிக்கும் பதற்றமான சூழலில் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
Related posts:
அமெரிக்கா–தென்கொரியா போர் ஒத்திகை ஆரம்பம்: அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா மீண்டும் மிரட்ட...
அதிகளவான அகதி விண்ணப்பங்களை நிராகரித்தது ஜப்பான்!
திடீர் மழையால் மூழ்கியுள்ள பிரித்தானியா!
|
|
|


