பிரதான செய்திகள்

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவைக்கு நாளை விஜயம் செய்கிறார் யாழ் மறைமாவட்ட ஆயர்!

Saturday, October 24th, 2026
......நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவைக்கான விஜயத்தை யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை நாளை (25) மேற்கொள்ளவுள்ளார். நெடுந்தீவுப் பங்குத்தந்தை அருட்பணி... [ மேலும் படிக்க ]

போராடும் மக்களின் ஒரு துண்டு நிலம்கூட விடுவிக்கப்படவில்லை – ஸ்ரீகாந்த் ஆதங்கம்!

Friday, October 23rd, 2026
வலிகாமம் வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராடுகின்ற மக்களின் ஒரு துண்டு நிலம்கூட விடுவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

எமது மக்கள் படும் அவலங்களுக்கு அனுர அரசு தீர்வு தரவேண்டும் – போராட்டத்தில் ஈடுபடும் மயிலிட்டி மக்கள் ஆதங்கம்!

Friday, October 23rd, 2026
.....மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கும் மத்தியிலும் இன்றும் (23.10.2026) 27 ஆவது வாரமாக... [ மேலும் படிக்க ]

சீனாவில் 7.0 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் – 16 பேர் உயிரிழப்பு!

Friday, October 23rd, 2026
சீனாவின் திபெத் பிராந்தியத்தில் 7.0 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் காயமடைந்துள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

இந்த ஆண்டு இதுவரை 44 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் – 26 பேர் பலி!

Friday, October 23rd, 2026
.....இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பெரும்பாலானவை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்... [ மேலும் படிக்க ]

குறிகாட்டுவான் வாகன தரிப்பிட விவகாரம் – முறையான பொறிமுறையை உருவாக்க வேண்டும் – அனுசியா ஜெயகாந்த் கோரிக்கை!

Thursday, October 22nd, 2026
.......வேலணை குறிகாட்டுவான் இறங்குதுறையை அண்மித்த பகுதியில் இயங்கிவரும் வாகன தரிப்பிடம் தொடர்பில், சபையின் வருமானத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் வாகன உரிமையாளர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

Wednesday, October 21st, 2026
செம்மணி விவகாரத்தை யாரும் பூசிமெழுக அனுமதிக்க முடியாது - ஈ.பி.டி.பி. வலியுறுத்து! ..............செம்மணி மனித எச்சங்கள் தொடர்பாக ஊகங்களை வெளியிட்டு அதனை யூசிமெழுகும் சூழலை உருவாக்க கூடாது... [ மேலும் படிக்க ]

பொலிஸாரின்பயன்பாட்டிற்காக200 கெப் வாகனங்கள் கொள்வனவாம்!

Wednesday, October 21st, 2026
....பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கடமைகளுக்காக உள்நாட்டுச் சந்தையிலிருந்து 200 சிங்கிள் கெப் வாகனங்களைக் கொள்வனவு செய்ய 2026 பெப்ரவரி 23 அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. தேசிய... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதி பத்திரம் இல்லாதவர்களுக்கு வாகனம் கொடுத்தால்சிறை தண்டனை –  உரிமையாளருக்கு பொலிசார் எச்சரிக்கை!

Wednesday, October 21st, 2026
.....சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலிசார் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்ல சாரதி அனுமதிப்பத்திரம்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீீவுக் கடலில் விடப்பட்ட மாதிரிப் படகால் தமிழகத்தில்இராமநாதபுரத்தில்  பரபரப்பு!

Tuesday, October 20th, 2026
...நெடுந்தீவில் மரணித்த ஒருவரின் நினைவாகக் கடலில் விடப்பட்டதாகக் கூறப்படும் மரத்தினாலான சிறிய ரக மாதிரிப் படகொன்று தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் கரையொதுங்கியதால்... [ மேலும் படிக்க ]