இந்த ஆண்டு இதுவரை 44 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் – 26 பேர் பலி!
Friday, October 23rd, 2026
…..
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பெரும்பாலானவை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான நீண்டகால மோதல்களுடன் தொடர்புடையவை எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 44 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 39 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
0000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106