பொலிஸாரின்பயன்பாட்டிற்காக200 கெப் வாகனங்கள் கொள்வனவாம்!
Wednesday, October 21st, 2026
….
பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கடமைகளுக்காக உள்நாட்டுச் சந்தையிலிருந்து 200 சிங்கிள் கெப் வாகனங்களைக் கொள்வனவு செய்ய 2026 பெப்ரவரி 23 அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.
தேசிய போட்டி விலைமனு கோரலின் கீழ் பெறப்பட்ட 7 விண்ணப்பங்களை ஆராய்ந்த அமைச்சரவை நியமித்த உயர்மட்டக் கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கமைய, குறைந்த தகுதியான விலைமனுவைச் சமர்ப்பித்த M/s Diesel and Motor Engineering PLC (DIMO) நிறுவனத்திடமிருந்து ஒரு வாகனம் வரிகள் நீங்கலாக ரூ. 4,785,000 வீதம் 200 TATA YODHA PICKUP சிங்கிள் கெப் வாகனங்களைக் கொள்வனவு செய்ய பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106