முல்லைத்தீவில் கடலுணவக்கு தட்டுப்பாடு!

Thursday, April 13th, 2017

முல்லைத்தீவில் அண்மைக்காலமாக மீன்கள் வலைகளில் சிக்குவதில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக இம்முறை மீன்பிடித்தொழில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு நகர் சந்தையில் இன்று மீன்கள் சந்தைப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.மேலும், இன்றைய தினத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் 1 கிலோ இறால் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


குடாநாட்டில் திராட்சை செய்கை கடும் வீழ்ச்சி – விவசாயிகளுக்குப் போதிய பயிற்சி வழங்கவேண்டுமென வலியுறுத...
நல்லிணக்கத்தை எவ்வாறு அடைய முடியும் என்பதை இலங்கை இராணுவமே நடைமுறையில் நிரூபித்துள்ளது - இராணுவத் தள...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அனும...