கடல் பாசி சேகரிப்பு – சட்ட ரீதியான முரண்பாடுகளுக்கு தீர்வு காண அமைசார் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல் !

வேலணை பிரதேசத்தில் கடல் பாசி சேகரிப்பில் ஈடுபட்ட போது சட்ட ரீதியான முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடல் பாசி சேகரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.- 23.06.2023
,000
Related posts:
யாழ்.பல்கலை மாணவர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு ஈ. பி. டி. பி ஆதரவு!
நாடு மீண்டும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள சில கவனக்குறைவுகளே காரணம் - கட்டுப்படுத்த அரசாங்கம் தீவ...
கிளிநொச்சி சட்ட விரோத மணல் அகழ்வை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுக்...
|
|
எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்த்து மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு முன்வாருங்...
காலநிலை சீர்கேடுகளால் பாதிப்புறும் கடற்றொழிலாளர்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள...
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கான பிரதமரின் பிரதிநிதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆல...