விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் –   16 பேர் கொண்ட இலங்கை அணியை அறிவித்தது கிரிக்கெட் நிறுவனம்!

Wednesday, August 12th, 2026
இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. தனஞ்சய டி சில்வா தலைவராகவும், கமிந்து... [ மேலும் படிக்க ]

மெஸ்சியின் தந்தை ஹோர்ஹே மெஸ்சி காலமானார்!

Sunday, August 9th, 2026
காற்பந்து லெஜண்ட் லியோனல் மெஸ்சியின் தந்தையும், அவரது நீண்டகால முகவராகப்  பணியாற்றியவருமான ஹோர்ஹே மெஸ்சி தனது 68-வது வயதில் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக அர்ஜென்டினாவின்... [ மேலும் படிக்க ]

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட்  –  டுபாயில் இம்மாதம் ஆரம்பம்!.

Friday, August 7th, 2026
8 அணிகளுக்கு இடையிலான 10வது மகளிர் ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 28ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை டுபாயில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது . 'A' பிரிவில்... [ மேலும் படிக்க ]

சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது  தாக்குதல்!

Thursday, August 6th, 2026
...பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்... [ மேலும் படிக்க ]

பொதுநலவாய விளையாட்டு – இலங்கைக்கு கிடைத்த தங்கம்!

Saturday, August 1st, 2026
.....பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன்மூலம் பொதுநலவாய போட்டிகளில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதம் – சச்சினின் முறியடித்த வைபவ் சூரியவன்ஷி!

Friday, July 24th, 2026
இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதம் பெற்ற சாதனையை இந்தியாவின் இளம் வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்ஷி முறியடித்துள்ளார். வைபவ் சூரியவன்ஷி சர்வதேச 20க்கு20 போட்டியில்... [ மேலும் படிக்க ]

ஆஷஸ் டெஸ்ட் தொடர் –  போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

Friday, July 24th, 2026
கிரிக்கெட் உலகின் மிகவும் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்றான இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2027ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

பிரான்ஸை வென்று இறுதிக்கு செந்தது ஸ்பெயின்!

Wednesday, July 15th, 2026
2026 கால்பந்து செம்பியன்ஷிப் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. டெக்சாஸின்... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்ப அத்துமீறல்!” –  நடுவர் முடிவுகளுக்கு எதிராக ஃபிபாவிடம்  புகார் அளித்தது குரோஷியா!

Wednesday, July 8th, 2026
2026 உலகக்கோப்பைத் தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 (Round of 32) நாக்-அவுட் சுற்றில் போர்ச்சுகல் அணியிடம் 2-1 என்ற கணக்கில் தோற்று வெளியேறிய குரோஷிய கால்பந்து கூட்டமைப்பு (HNS), இப்போட்டியில் எடுக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

இந்திய தொடர் வெற்றி –  அயர்லாந்து பயிற்சியாளர் ராஜினாமா!

Tuesday, June 30th, 2026
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக Belfast நகரில் நடந்த டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணி முதன்முறையாகக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆனால், இந்த வரலாற்றுச் சாதனை நிகழ்ந்த... [ மேலும் படிக்க ]