மெஸ்சியின் தந்தை ஹோர்ஹே மெஸ்சி காலமானார்!

Sunday, August 9th, 2026

காற்பந்து லெஜண்ட் லியோனல் மெஸ்சியின் தந்தையும், அவரது நீண்டகால முகவராகப்  பணியாற்றியவருமான ஹோர்ஹே மெஸ்சி தனது 68-வது வயதில் காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹோர்ஹே மெஸ்சி, சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று காலமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லியோனல் மெஸ்சியின் கால்பந்து வாழ்க்கையின் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை அவரது ஒப்பந்தங்கள் மற்றும் வணிக விவகாரங்களை கவனித்துக்கொள்வதில் ஹோர்ஹே மெஸ்சி மிக முக்கிய பங்காற்றியுள்ளார்.

சமீபத்தில் உடல்நலப் பிரச்சினை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹோர்ஹே மெஸ்சியின் மறைவுக்குக் கால்பந்து உலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106