ஆஷஸ் டெஸ்ட் தொடர் –  போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

Friday, July 24th, 2026

கிரிக்கெட் உலகின் மிகவும் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்றான இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2027ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் சபை நடத்துகிறது.

இதன்படி, தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை டிரெண்ட் பிரிட்ஜ் (Trent Bridge) மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முன்பாக நடைபெற்று முடிந்த ஏஷஸ் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருந்தது.

அந்த வெற்றிகரமான பயணத்தின் மூலமாக உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் அவுஸ்திரேலியா தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள இங்கிலாந்து – அவுஸ்திரேலிய ஏஷஸ் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே எப்போதும் தனித்துவமான வரவேற்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106