குளவி கொட்டியதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஈ.பி.டி.பி. பிரதேச சபை உறுப்பினர் – டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று நலம் விசாரிப்பு!……
Monday, October 12th, 2026
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் காந்தீபன், குளவி கொட்டியதால் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஈ.பி.டி.பி.யின்... [ மேலும் படிக்க ]
