குளவி கொட்டியதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஈ.பி.டி.பி. பிரதேச சபை உறுப்பினர் – டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று நலம் விசாரிப்பு!……

Monday, October 12th, 2026


ஊர்காவற்றுறை பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் காந்தீபன்,  குளவி கொட்டியதால் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, வைத்தியசாலைக்கு நேரில் சென்று காந்தீபனைப் பார்வையிட்டு அவரது உடல்நலம் தொடர்பில் விசாரித்தார்.

இதன்போது, கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச அமைப்பாளர் மருதயினார் ஜெயகாந்தன்  உள்ளிட சில தோழர்களும்  வைத்தியசாலைக்குச் சென்று காந்தீபனைப் பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106