All posts by editor1

வடக்கு மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணியவர் சாய் முரளி – ஆளுநர் பாராட்டு!……

Tuesday, November 24th, 2026
யாழ்ப்பாணத்திலிருந்து சாய் முரளி வெளியேறினாலும், வடக்கு மாகாண மக்களுடன் அவர் உருவாக்கிய உறவும் நட்பும் தொடரும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு கடல் போக்குவரத்து பிரச்சினைக்கு உடனடி தீர்வு கோரி ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!

Monday, November 23rd, 2026
........யாழ்ப்பாணம், குறிக்காட்டுவான் – நெடுந்தீவு கடல் போக்குவரத்தில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணுமாறு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு கடிதம் மூலம்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி ஆதரவு – NPP எதிர்ப்பு – வேலணை பிரதேச சபையின் 2027 பாதீடு மேலதிக 14 வாக்குகளால் நிறைவேற்றம்!

Monday, November 23rd, 2026
...... 22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எதிர்ப்புக்கு மத்தியில் மேலதிக 14 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் –   சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து கேள்விகள்!

Monday, November 23rd, 2026
....அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ஆறு பேர் இலங்கைக்கு விஜயம் செய்தமைக்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமையவே... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் ஆங்கிலப் பாடத்திற்கான ஆசிரியர் வெற்றிடங்கள்!

Monday, November 23rd, 2026
.....நாடளாவிய ரீதியில் 4,861 ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

கடந்த 11 மாதங்களில் 2,330 வீதி விபத்துக்கால் – 2,463 பலி!

Monday, November 23rd, 2026
.....2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 2,330 வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப்... [ மேலும் படிக்க ]

“கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும் ” – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Sunday, November 22nd, 2026
......வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பாதீட்டில் எதுவும் இல்லை –  பல துறையினர் ஒன்றிணைவு – நாளை நாடளாவிய போராட்டம்!

Sunday, November 22nd, 2026
...2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் தங்களது துறைகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படவில்லை எனப் பல்வேறு தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதனையடுத்து, பாதீட்டுத் திட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

நேபாள பிரதமர் பலேந்திர ஷா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா வருகை!

Sunday, November 22nd, 2026
நேபாள பிரதமர் பலேந்திர ஷா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (22) இந்தியாவின் புதுடெல்லிக்கு வருகைதரவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில்... [ மேலும் படிக்க ]

பிட்கொயின் பெறுமதி, 60,000 அமெரிக்க டொலர் எல்லைக்குக் கீழ் வீழ்ச்சி!

Sunday, November 22nd, 2026
உலகின் மிகப்பெரிய மெய்நிகர் நாணயமான பிட்கொயின் (Bitcoin) பெறுமதி, 60,000 அமெரிக்க டொலர் எல்லைக்குக் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஜூலை... [ மேலும் படிக்க ]