விசாவுக்கு அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம்!

Thursday, January 11th, 2018

விசா வகை மற்றும் அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் சரத்துக்கள் மற்றும் ஒழுங்குவிதிகளில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவையின் அனுமதிகிடைத்துள்ளதாக நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர்  அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

Related posts:


குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை பயங்கரவாதிகள் ஏன் கைவிட்டனர் - தாஜ் சமுத்ரா ஹோட்டல் தொடர்பில் விசா...
நாடாளுமன்றில் பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு சமர்ப்பிப்ப...
அவசியமான நேரத்தில் முழுமையான உதவிகளை வழங்குமாறு கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளிடம் வெளிவிகார அ...