துப்பாக்கிச் சூட்டு – அமெரிக்காவில் 3 பேர் பலி
Friday, June 16th, 2017
அமெரிக்காவின் சென் ஃப்ரான்சிஸ்கோ பகுதியில் நேற்று துப்பாக்கித் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல்தாரியும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுஇது தீவிரவாத செயற்பாடா? என்பது குறித்து தகவல் வெளியாக்கப்படவில்லை நேற்றையதினம் வேர்ஜினியாவில் குடியரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிட்டுள்ளார்
Related posts:
வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் - டிரம்ப் !
சைப்ரஸை ஒருங்கிணைக்கும் முயற்சியில் கிரீஸ் மற்றும் துருக்கி ஆர்வம்!
வடகொரியாவின் உட்கட்டமைப்பு வசதிகள் Kim Jong-un ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து வளர்ச்சியடைந்து வருவது!
|
|
|


