சவுதி இளவரசர் எதிர்ப்புக்கு மத்தியில் பிரித்தானியா விஜயம்!
Thursday, March 8th, 2018
சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரித்தானியாவிற்கான விஜயத்தை மேற்கொள்கின்றார்.
யேமனில், சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் அவருக்கு எதிராகஆர்ப்பாட்டங்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
எனினும் அவர் பிரித்தானியாவில் 3 நாட்கள் தங்கி இருந்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை சந்திக்கவிருப்பதுடன், பிரித்தானிய மஹாராணியின் விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளவிருக்கின்றார்.
Related posts:
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை - ஓ. பன்னீர்செல்வம்!
நான்காவது தடவையாகவும் முதலமைச்சராக எட்டியூரப்பா!
பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று - சர்வதேச ஊடகங்கள் தகவ...
|
|
|


