அந்தமானில் பாரிய நிலநடுக்கம் !
Thursday, January 17th, 2019
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை ஏற்பட்ட இந்த புவிநடுக்கமானது 6.0 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்ததுடன் சுமார் 15 நிமிடங்கள் வரையில் நீடித்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை என தெரியவருகிறது.
Related posts:
உக்ரைன் உள்நாட்டுச் மோதலில் 9,333 பேர் உயிரிழப்பு!
500, 1000 ரூ நோட்டுக்களை மாற்றுவது எப்படி?
நைஜீரியாவில் 66 பேரின் சடலங்கள் மீட்பு!
|
|
|


