2018ஆம் ஆண்டின் அரச வருமானம் அதிகரிப்பு!
Tuesday, May 21st, 2019
2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டின் அரச வருமானம் 9 ஆயிரத்து 300 கோடி ரூபாவினால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1932 .5 பில்லியன் ரூபாவாகும். 2017ஆம் ஆண்டில் இந்தத் தொகை ஆயிரத்து 839 .6 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.
கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்திற்குக் கிடைத்த வருமானத்திற்கான பிரதான மூலங்களாக வரி வருமானம், வரி தவிர்ந்த வருமானம், அரசாங்கத்திற்குக் கிடைத்த திரும்பச் செலுத்தாத நிதி என்பவற்றைக் குறிப்பிடலாம்.
Related posts:
வீதி விளக்குகளுக்கு இனிமேல் எல்.ஈ.டி மின் குமிழ்கள்!
அனைத்து எரிபொருள் தாங்கி ஊர்திகளுக்கும் GPS கண்காணிப்பு அமைப்புகள் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்...
நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் - ஒத்திவைப்பு விவாதம் இன்று!
|
|
|


