1700 பேருக்கு இரட்டைக் குடியுரிமை!

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் 1000 பேருக்கு அதிகமானவர்களுக்கு இதுவரை இரட்டை குடியுரிமை வழங்கியுள்ளதாக
இன்றயதினம் 1700 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்துள்ளார்.
மாதத்திற்கு 1500 நபர்களுக்கு குறித்த குடியுரிமை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இலங்கையில் இருந்து சென்று வெளிநாடுகளில் வசிப்பவர்களில் மீண்டும் இலங்கைக்கு திரும்ப முடியாமல் உள்ளவர்களுக்கே குறித்த இரட்டை குடியுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஜூன் மாதம் முதல் மண்ணெண்ணெய்க்கான மானியம்!
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - மக்கள் அவதானம்!
நாட்டின் கட்டுமானத்துறையில் மிகப்பெரும் சரிவு – சிமெந்தின் விலையை குறைக்குமாறு வலியுறுத்து!
|
|
யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை சிந்தனையால் நிறுத்துப் பாறுங்கள் - அம்பாறையில் தோழர் விந்தன்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு - இரத்ததானம் செய்யவதற்கு முன்வருமாறு பொதுமக்களிடம் அ...
இலங்கைக்கு மற்றுமொரு பாரிய உதவியை வழங்குகிறது இந்தியா - வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ...