ஜூன் மாதம் முதல் மண்ணெண்ணெய்க்கான மானியம்!

Monday, May 14th, 2018

மே மாதம் 10 திகதி முதல் வழங்கப்படவிருந்த மண்ணெண்ணெய்க்கான மானியம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சாரம் இல்லாமல் வசிப்பவர்கள் மற்றும் மீனவர்களுக்கு குறித்த இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.

Related posts:


சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பயன்படுத்த வேண்டும் - ஜனாதிபதி!
ஜெனீவாவில் தெற்காசிய வலய நாடுகள் இலங்கைக்கு சார்பாகவே செயற்படும் - பிராந்திய உறவுகள் இராஜாங்க அமைச்ச...
அரசின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது - வர்த்தகத்தைக் கைவிட நேரிடும் என அரிசி மொத்த ...