14 ஆவது சர்வதேச வெசாக் தின வைபவம் ஆரம்பம்!
Friday, May 12th, 2017
ஐக்கிய நாடுகளின் 14வது சர்வதேச வெசாக் நோன்புதின வைபவம் கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெகுவிமரிசையாக ஆரம்பமானது.
இந்த வெசாக் தின வைபவத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
Related posts:
தேசிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜப்பான் பூரண ஒத்துழைப்பு!
இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் - அமைச்சர் கயந்த!
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரிகள் யார்? விரைவில் அம்பலப்படுத்துவேன் என்கிறார் கோத்தபா...
|
|
|


