கோத்தபாய ராஜபக்சவின் வருகையே தமிழர்களுக்கு சிறந்தது – சி.வி.விக்னேஸ்வரன்!
Tuesday, October 1st, 2019
கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதியாக வருவது, தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார். கோத்தபாய ராஜபக்ச தமிழர்கள் அச்சப்படுகின்ற அளவிற்கு நடந்துக்கொள்ள மாட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்
Related posts:
மக்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க திட்டம் !
உயர்கல்வி சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வெளிநாட்டு பல்கலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவேண்ட...
பல்கலைக்கு அனுமதிக்கப்படும் மாணவர் விபரம் வெளியானது - புதிதாக நான்கு பீடங்களும் உருவாக்கம் - மானியங்...
|
|
|


