வெடிப்பொருட்கள் விநியோகிக்கும் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பம்!
Thursday, May 30th, 2019
நாட்டின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு சபையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வெடிபொருட்கள் விநியோகிக்கும் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
வடக்கில் ஹர்த்தால்: இயல்பு நிலை பாதிப்பு!
கொரோனாவை முழுமையாக ஒழிப்பேன்- அரசியல் இனம் மதம் என்ற பேதங்கள் கிடையாது - பிரதமர் மஹிந்த விசேட உர...
நாட்டில் தனிநபர் வருமான வரிக் கோப்புகள் 5 இலட்சம் காணப்பட்டாலும் அவற்றில் 31,000 பேரே வரி செலுத்துகி...
|
|
|
வியாபாரிகள் மீதான அபராத தொகை அதிகரிப்பு – நாளைமறுதினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக இராஜாங்க அம...
வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் வறிய மாணவர்களின் கற்றலுக்காக கணனிகளும் ஸ்மாட் போன்களும் வழங்கிவை...
இராணுவத்தினரை ஏன் நினைவுகூரவில்லை? - பாரபட்சமாக செயற்படுகின்றது சர்வதேச மன்னிப்பு சபை என பாதுகாப்பு...


