விமான போக்குவரத்து கட்டுபாட்டு: விமான சேவையில் தாமதம் ஏற்பட வாய்ப்பு!
Monday, October 3rd, 2016
விமான போக்குவரத்து கட்டுபாட்டு பணியாளர்கள் மந்தகதியிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கொடுப்பனவு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாலை 4.45 மணியிலிருந்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த நடவடிக்கையினால் விமான சேவையில் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
அரிசி மீதான இறக்குமதி வரி குறைப்பு வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை திணைக்களம் தெரிவிப்பு!
மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தம் - மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் - நிறுத்த வேண்டும் - ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர்...
|
|
|


