யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை  

Tuesday, July 11th, 2017

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று செவ்வாய்க்கிழமை(11) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் படி, சரசாலை, நுணாவில், கல்வயல், மட்டுவில், வீதி, ஊரணி, வீரவாணி, பருத்தித்துறை வீதி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: