பயங்கரவாத தாக்குதல் – தெரிவுக்குழுவில் முன்னிலையாகத் தயாராகும் பிரதமர்!
Saturday, July 13th, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவுக்குழு முன்னிலையில் தான் ஆஜராவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
2,753 உளவியல் ஆசிரியர்களை சேவையில் இணைக்கத் திட்டம்!
அரசியலமைப்பு சீர்திருத்தம் கோட்டாபயவிற்கு சிக்கலாக அமையாது - மஹிந்த ராஜபக்ஷ!
22 ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம் - வடக்குக்கு பருவப்பெயர்ச்சி மழை நாளைமுதல் ஆரம்பம்!
|
|
|
எமது ஆக்க இலக்கியப் படைப்புக்களுக்கான ஆதரவுகள் போதுமானதாகக் காணப்படவில்லை: யாழ். தேசிய கல்வியியற்...
உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும் - புத்தசாசன நிறைவேற்றுக் குழுவினால் ஜனாதிபதிடம் க...
தென்னிந்திய இசை கலைஞர்கள் பலர் கலந்துகொள்ளும் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வு யா...


