22 ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம் – வடக்குக்கு பருவப்பெயர்ச்சி மழை நாளைமுதல் ஆரம்பம்!
Tuesday, December 15th, 2020
வடகீழ் பருவப்பெயர்ச்சி காற்றால் நாளை 16 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளதால் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்திற்கு மழை கிடைக்கப்பெறும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையாளர் ந.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்
அத்துடன் 22ஆம் திகதி வங்காள விரிகுடாவில் மற்றொரு தாழமுக்கம் உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வட்டி விகிதங்கள் குறைப்பு - மத்திய வங்கி!
இவ்வாண்டு இறுதிக்குள் 15 மில்லியன் இலங்கையர்களுக்கு தடுப்பூசி போடப்படும் - ஜனாதிபதியின் முதன்மை ஆலோச...
எழுதும் விடயங்களுக்குப் பொறுப்புக்கு கூறுவதற்கு ஊடவியலாளர்கள் தயாராக இருந்தால் எந்த சட்டம் வந்தாலும்...
|
|
|


