பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு; பளை பகுதியில் பதட்டம்!

Friday, May 19th, 2017

பளை பகுதியில் நெடுஞ்சாலை வீதிப் போக்குவரத்து பொலிஸார் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கி சூட்டு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து குறித்த பகுதியில் பொலிஸாரும் படையினரும் தேடுதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் அப்பகுதி பெரும் பதட்டமான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: