கிளிநொச்சியில் 20.5 மில்லியன் செலவில் குளங்கள் புனரமைப்பு!
Thursday, June 21st, 2018
கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக 20.5 மில்லியன் ரூபா செலவில் பல குளங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் கைவிடப்பட்ட குளங்கள் மற்றும் சேதமடைந்த குளங்கள் என்பனவற்றை புனரமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
இலங்கையிலிருந்து விண்ணுக்கு இரண்டு செய்மதிகள்!
ஆண்டிறுதிக்குள் செயற்கை மழை!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை - கிளிநொச்சி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய...
|
|
|


