ஜனாதிபதி அமெரிக்கா பாராட்டு!
Friday, March 17th, 2017
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் தீர்மானங்களை அமெரிக்கா பாராட்டியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த நிலைப்பாட்டின் போதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளதாக மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தவறான தகவல்களைப் பரப்பி மக்களை குழப்பி வரும் சிலர் - தமது தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலுக்காக மக்களை தூண்ட...
கொழும்பு துறைமுக நகரில் அதிநவீன வசதி கொண்ட தனியார் வைத்தியசாலை!
தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு - 309 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு!
|
|
|


