பாரதத்தின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி!
Friday, May 31st, 2019
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இது குறித்த நிகழ்வுகள் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி பீடம் ஏறியுள்ளது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி பீடம் ஏறியுள்ளது. பிரதமர் மோடி, ஜனாதிபதி முன்னிலையில், பதவியேற்றுக்கொண்டார்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில், 25 அமைச்சரவை அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்புடன் கூடிய இணைய அமைச்சர்கள் என மொத்தம் 58 பேர் இடம்பெற்றுள்ளனர்.
Related posts:
ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான தீர்மானம்!
இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நிதி அமைச்சு ஏற்பாடு - நிதியமைச்சின...
2023 இல் இதுவரை 27 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட்ட பொலிஸ் அத்தியட்ச...
|
|
|


