துபாயிலிருந்து நாடும் திரும்பியவருக்கும் கொரோனா – இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா!

நேற்று கொரோனா தொற்றாளர்களாக 27 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனையோரில் 24 பேர் கடற்படையினர் என்பதுடன், இருவர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
விமானங்களை குத்தகைக்கு எடுப்பதில் பாகிஸ்தான் முனைப்பு!
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்டவாறு நடைபெறும் - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
35 வயதினை பூர்த்தி செய்யாத 5,500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் ஆசிரியர் சேவையில் இணைப்பு - கல்வி அமை...
|
|