கொழும்பின் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை!
Thursday, July 20th, 2023
கொழும்பில் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு டீன்ஸ் வீதி, வைத்தியசாலை சதுக்கம் உள்ளிட்ட வீதிகளில் குறித்த ஆர்ப்பாட்டங்களுக்கான தடையினை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதற்கமைய இன்று காலை 8.30 முதல் நாளை முற்பகல் 8.30 வரையில் குறித்த பகுதிகளில் ஆர்பாட்டங்களை மேற்கொள்ள தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பல்லாயிரம் பக்தர்களுடன் தேரேறி பவனி வந்தார் நல்லூர் கந்தன்!
மேலும் பல முன்னாள் போராளிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி உறுதி!
கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பம் – இலங்கை - இந்தியாவில் இருந்து தலா 100 பக்தர்கள் பங்கேற்பு!
|
|
|


