கொரோனாவின் எதிரொலி: கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு!
Monday, March 23rd, 2020
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாட கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச அலைரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கமைய நாளைய தினம் அலரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாண சபை மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் நடவடிக்கைகளால் அதிருப்தி!
வெள்ளிக்கிழமை முதல் பாடசாலை விடுமுறை!
நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுங்கள் - அமைச்சர் பிரசன...
|
|
|


