வெள்ளிக்கிழமை முதல் பாடசாலை விடுமுறை!
Tuesday, December 5th, 2017
அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடனான தனியார் பாடசாலைகளும் எதிர்வரும் 8ம் திகதி3 ஆம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளது.
2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி அனைத்துப் பாடசாலைகளும் மீளத் திறக்கப்படும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
தென் ஆசியாவின் முதலாவது பசுமை பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் அனுமதி!
பயணச்சீட்டு வழங்காத பஸ்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!
போதைப்பொருள் தொடர்பில் தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கம்!
|
|
|


