காலநிலை மாற்றத்தில் தாக்கம் செலுத்தும் நாடுகள் குறித்து அவதானிக்க தீர்மானம்!
Thursday, October 6th, 2016
நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல், இயற்கையை மாசுபடுத்துவதன் மூலம் காலநிலை மாற்றத்தில் தாக்கம் செலுத்தும் நாடுகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளதுடன் அதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் வீழ்ச்சியை அதிகரிப்பதானது எமது கோளின் திருப்புமுனை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பிலான ஒப்பந்தத்தின் முன்னகர்வுகளுக்கு சர்வதேச நாடுகள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts:
தொடருந்து சேவை பாதிப்பு!
நிவாரண கொடுப்பனவுகள் தொடர்பில் பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் செய்தி!
சுகாதார மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்றே அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்கின்றது – ஊரங்டங்கு நீட...
|
|
|


