எதிர்வரும் 18ஆம் திகதி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்தில்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை எதிர்வரும் 18ஆம் திகதி தபால் திணைக்களத்திடம்ஒப்படைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிகாரம் உள்ளதென்பதால் நடத்த முடியாது – மஹிந்த தேசப்பிரிய
தொழில்வாய்ப்புகளை இல்லாதொழிக்க சிலர் முயற்சிக்கிறார்கள் - பிரதமர்!
விவசாய அமைச்சின் அதிகாரிகள் புரிந்துகொள்ள தவறியமையினாலேயே உரம் தொடர்பான பிரச்சினைகள் உருவாக காரணம் ...
|
|