இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்களை வழங்கியது சீனா!
Thursday, December 20th, 2018
இலங்கைக்கு அன்பளிப்பாக 90 தண்ணீர் பௌசர்களை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம், சீனா கையளித்துள்ளது.
குறித்த நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில், இவ்வாறு அன்பளிப்பு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!
தேசிய பாடசாலைகளில் முறைகேடு - முறையிட அதிகாரி நியமனம்!
வடக்கில் கடமைகளைப் பொறுப்பேற்காத பட்டதாரிகளின் விபரங்கள் கோரல்!
|
|
|


