இரணைமடு குளத்தை பார்வையிட வருபவர்களுக்கு எச்சரிக்கை!
Saturday, December 22nd, 2018
கிளிநொச்சி – இரணைமடு குளத்தில் நீர் வெளியேறும் சந்தர்ப்பத்தில் குளத்தினை பார்வையிட வரும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை வித்துள்ளது.
இதேவேளை குறித்த குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட உள்ளமையினால் அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வட மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றமையினால் நீர்வரத்து அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விருது!
உயர்தரப் பரீட்சையின் தரச் சான்றிதழ்கள் இன்று முதல் விநியோகம்!
சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்...
|
|
|


