இயற்கையின் நெருக்கடியால் விவசாயப் பொருளாதாரம் சீர்குலைவு – ஜனாதிபதி!

இயற்கையின் நெருக்கடிகளால் விவசாயிகள் பல சவால்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக விவசாயப் பொருளாதாரம் சீர்குலைந்தது. இந்தநிலை கடந்த வருடத்தில் தீவிரம் பெற்றிருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசாங்கத்தால் இயற்கை மாற்றங்களை தவிர்க்க முடியாது. எனினும், அதன் தாக்கங்களைக் குறைக்க சகல நடவடிக்கைகளையும் எடுத்ததாக அவர் கூறினார்.
Related posts:
சவுதிக்கு பதிலாக வேறு தொழில் சந்தை - அமைச்சர் தலதா அதுகோரல!
நாளைமுதல் வாக்காளர் அட்டை விநியோகம்!
பகிடிவதையை ஒழிப்பதற்கு பொது வேலைத்திட்டம் பற்றி சிந்திக்க வேண்டும் - ஜனாதிபதி வலியுறுத்து!
|
|