அமரிக்காவுடன் இலங்கை சிறந்த நல்லுறவை கொண்டுள்ளது – பிரசாத் காரியவசம்!
Sunday, January 15th, 2017
அமரிக்காவுடனான உறவு முன்னேற்ற பாதையில் சென்றுக்கொண்டிருப்பதாக இலங்கையின் அந்டநாட்டுக்கான தூதுவர் பிரசாத் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டாவது பதவியாண்டு நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வோசிங்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்
மேலும் தெரிவிக்கையில்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின்னர் இலங்கை, சர்வதேச நாடுகள் மற்றும் அமரிக்காவுடன் சிறந்த நல்லுறவை பேணி வருவதாக காரியவசம் குறிப்பிட்டுள்ளார்

Related posts:
மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுதி – பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
37 பொருட்களை விநியோகித்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டது நுகர்வோர் விவகார அதிகாரசபை!
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுக்க ஐ.நாவின் தலையீடு...
|
|
|


