அடையாளம் தெரியாதவர்களால் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!
Friday, April 26th, 2019
முல்லேரியாவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் வர்த்தகரொருவர் உயிரிழந்துள்ளார்.
அடையாளம் தெரியாத மூன்று பேர் இரு மோட்டார்சைக்கிள்களில் வந்து இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
கணித விஞ்ஞான பிரிவில் கற்கும் மாணவர்களது எண்ணிக்கை 40 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை! – வடமபகாண கல்வி அம...
வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கடனை மீளச் செலுத்தும் இயலுமை எமக்குள்ளது - அஜித் நிவாட் கப்ரால்!
வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு தயாரில்லை - யாழ் மாநகரின் முதல்வர்!
|
|
|


