சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 13 கைதிகள்!

இம்முறை நடைபெறும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 13 சிறைக் கைதிகள் தோற்றவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறைக்கைதிகளில் 12 பேர் வெலிக்கடை மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைகளில் அமைக்கப்படவுள்ள மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் எனப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் மற்றுமொரு கைதி வட்டரெக்க சிறைச்சாலையில் அமைக்கப்படவுள்ள பரீட்சை நிலையத்தில் தமிழ்மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன.
Related posts:
கிளிநொச்சியில் தென்னைப் பயிர்சசெய்கை!
இலங்கையிலிருந்து மீண்டும் நேரடி விமான சேவை!யை முன்னெடக்கிறது கல்ஃப் எயார் நிறுவனம்!
ஜூலை 31 க்குப் பின் பூஸ்டர் தடுப்பூசி வழங்கலை நிறுத்த முடிவு!
|
|