ஒரு வாரத்திற்குள் உரமானியம்: இல்லையேல் போராட்டம் – விவசாயிகள் போரட்ட குழு
Sunday, May 8th, 2016
உர மானியங்களை ஒரு வாரத்தில் பெற்ற கொடுப்பதாக அரசு காலதாமதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் போரட்ட குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு ஒரு வாரத்தில் அரசு பெற்று கொடுக்கவில்லை என்றால் தாம் போராட்டங்களை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர். பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
Related posts:
மாநாடு நடந்தால் இலங்கை அதில் பங்கேற்க வேண்டும் - ஜீ.எல்.பீரிஸ்!
கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஜீன் 6ஆம் திகதி நியமனம்!
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்ய புதிய நிறுவனம் தெரிவு - லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவிப...
|
|
|


