உலக பொருளாதார சுதந்திரம் உள்ள நாடு இலங்கைக்கு 112ஆம் இடம்!
Saturday, February 18th, 2017
உலக பொருளாதார சுதந்திரம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 112ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புத்திஜீவிகள் அமைப்பினால் குறித்த பட்டியல் கணிப்பிடப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவுக்கு 143ம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி, சந்தைப்படுத்தல் போன்ற விடயங்களின் அடிப்படையில் நிலவும் மனித சுதந்திரம் குறித்து இந்த ஆய்வில் அவதானம் செலுத்தப்படுகிறது. இந்த பட்டியலில் ஹொங்கொங் முதலாம் இடத்திலும், சிங்கபூர் மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களிலும் உள்ளன.

Related posts:
புகையிலை செய்கை தடை செய்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் - கமக்கார அமைப்புகளின் தலைவர்!
கடந்த 24 மணி நேரத்தில் 42 கொவிட் மரணங்கள் - நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1400 ஐ கடந்தது!
குறைந்தளவான விளைச்சல் கிடைக்கப்பெறும் விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு - விவசாய அமைச்சர் மகிந்தானந்...
|
|
|


