வேலணை, அராலித்துறையில் தனியார் முதலீட்டுடன் இறால் மற்றும் நண்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் கடற்றொழில் அமைச்சரினால் முன்னெடுப்பு!

பொருத்தமான இடங்களை தெரிவு செய்து நீர்வேளாண்மைச் செயற்பாடுகளை விருத்தி செய்வதன் மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுத்த முடியும் என்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்திற்கு அமைய வேலணை, அராலித்துறை பகுதியில் தனியார் முதலீட்டுடன் இறால் மற்றும் நண்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் கடற்றொழில் அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு இளைய சமூகம் நம்பிக்கையுடன் முன்வரவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
திருமலையில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாபெரும் எழுச்சிக் கூட்டம்!
அரசியல் கண்ணாடிகளை கழற்றிவிட்டு நிஜங்களை பார்ப்பதற்கு முன்வாருங்கள் - அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர்...
|
|