முல்லை மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் அழைப்பின் பெயரில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம் ஒன்றைமேற்கொண்டுள்ளார்.
முல்லைத்தீவுக்கு இன்றையதினம் (04) விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் குறித்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முல்லை மாவட்டத்தின் மக்கள் பலரையும் நேரில் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்...
கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின சிறப்பு பூஜை வழி...
எமது மக்களின் நலன்களையும், வளங்களையும் பாதுகாப்பதே எனது ஒரே நோக்கம் - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவ...
|
|