பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு – யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம் !

Wednesday, April 3rd, 2024

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் பொது மலசலகூடப் பகுதியானது சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த குதியை பார்வையிட அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

முழுமையான அரசியல் பலம் எம்மிடம் இருந்திருந்தால் மக்களின் தலை விதியை குறுகிய காலத்தில் மாற்றி எழுதியி...
கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் மின்சாரத்தை வீண்விரயம் செய்வதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு - அமைச்சர் டக...