தையிட்டி விகாரைக்கு அமைச்சர் டக்ளஸ் வியஜம் – , தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விகாராதிபதியுடன் கலந்துரையாடல்!

Saturday, July 29th, 2023

!
………..
தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணிகள் தொடர்பாக குறித்த விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் கலந்துரையாடினார்.

அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பரிகாரம் காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. – 29.07.2023

Related posts: