அசாதாரண நிலை – கடற்றொழில் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் ஆராய்வு!
Thursday, May 23rd, 2024
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலையை அடுத்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் பணிப்பாளர் மற்றும் வடக்கு கிழக்கின் கடற்றொழில் துறைசார் அதிகரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நிகழ் நிலை ஊடாக மேற்கொண்டிருந்தார்.
இதன்போது வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ள அமைச்சர் பாதிப்புகள் ஏற்படுமிடத்து துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஏது நிலைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் ஆலோசனை வழங்கியிருந்தார்.
000
Related posts:
உடுவில் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சண்டேஸ்வரி ஆலயத்திற்கான அடிக்கலை அமைச்சர் டக்ளஸ் தேவானந...
யாழ் நகர்ப் பகுதியில் நவீன வசதிகளுடன் உருவாகவுள்ள பொது மலசலகூட தொகுதி - அமைச்சர் டக்ளஸ் துரித நடவடி...
“மக்களே நாம், நாமே மக்கள், மக்கள் வேறு நாம் வேறல்ல” - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
|
|
|
இளைஞர் யுவதிகளின் தொழில்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் - அ...
இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்ணியைப் போன்றதே சர்வதேசம் : ஊர்காவற்றுறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
அன்று நாட்டை பொறுப்பேற்க துணிவில்லாதவர்கள் இன்று பாதீட்டை பிழைகூறிக் கொண்டிருகின்றனர் - அமைச்சர் டக...


