தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்தப்பட்ட கிராமிய வங்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!
Saturday, March 7th, 2020
தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்ப்பட்ட முதலாவது கிராமிய வங்கி கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்றையதினம் குறித்த சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
Related posts:
அரசியல் கைதிகள் விடுதலையில் எவரும் அரசியல் இலாபம் தேட வேண்டாம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்ப...
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாள...
வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட விளையாட்டுகளுக்கு தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் வல்லமை இருக்கின்ற...
|
|
|


